சிறுகதைகள்

மூதுரை கதைகள்-மானம் உள்ளவரை

ஆவுடைசெல்வம் என்பவர் தென்மாறன் இளவேந்தன் அரசவையில் அமைச்சருக்கு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். ஆவுடைசெல்வம் மிகவும் நேர்மையான மனிதர் . சிறந்த ஒழுக்க குணங்களை ஒருங்கே பெற்ற அறிவாளியும் ஆவார்.

மூதுரை கதைகள்-மானம் உள்ளவரை Read More »

மூதுரை கதைகள் – கிடைத்த பலன்?

கோட்புலிவேந்தன் என்ற மன்னன் குறிஞ்சி பட்டினத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார், மன்னர் மக்களின் குறைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தார். அதன் ஒரு படியாக மன்னர் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வது வழக்கம்.

மூதுரை கதைகள் – கிடைத்த பலன்? Read More »

மூதுரை கதைகள் – நட்பு யாருடன்?

  மகத்துவம் வாய்ந்த மருத நாட்டில், மேகராஜன், இளந்தென்றல், மதிமுகம் என்ற மூவர் வாழ்ந்து வந்தனர். மேகராஜன் தனது பெயருக்கு ஏற்றவாறு ராஜ வாழ்கையை வாழ்ந்து வந்தார். ஆனால், அவரிடம் இருந்த பணத்துக்கு ஏற்ப நற்பண்புகள் இல்லாமல் இருந்தது. இளந்தென்றல், வெகுளிச் சுபாவம் கொண்டவர்; ஆனால் அனைவருடனும் நட்பு பாராட்டி, சிறந்த முறையில் வணிகம் செய்து வந்தார். மதிமுகம், அன்பின் உருவமாகவும் அறிவின் கடலாகவும், நற்பண்புகளின் உறைவிடமாகவும் மருத நாட்டில் விவசாயம் செய்து, மேகராஜனுக்கு நிகரான செல்வத்துடன்

மூதுரை கதைகள் – நட்பு யாருடன்? Read More »