மூதுரை கதைகள் – நட்பு யாருடன்?
மகத்துவம் வாய்ந்த மருத நாட்டில் மேகராஜன், இளந்தென்றல், மதிமுகம் என்ற மூவர் வாழ்ந்து வந்தனர். மேகராஜன் பெயருக்கு ஏற்றார் போல் ராஜ வாழ்கை வாழ்ந்து வந்தார்.அவரிடம் பணம் இருந்த அளவுக்கு நற்பண்புகள் இல்லாமல் இருந்தது. இளந்தென்றல் வெகுளியாக