மூதுரை கதைகள் – நட்பு யாருடன்?
மகத்துவம் வாய்ந்த மருத நாட்டில், மேகராஜன், இளந்தென்றல், மதிமுகம் என்ற மூவர் வாழ்ந்து வந்தனர். மேகராஜன் தனது பெயருக்கு ஏற்றவாறு ராஜ வாழ்கையை வாழ்ந்து வந்தார். ஆனால், அவரிடம் இருந்த பணத்துக்கு ஏற்ப நற்பண்புகள் இல்லாமல் இருந்தது. இளந்தென்றல், வெகுளிச் சுபாவம் கொண்டவர்; ஆனால் அனைவருடனும் நட்பு பாராட்டி, சிறந்த முறையில் வணிகம் செய்து வந்தார். மதிமுகம், அன்பின் உருவமாகவும் அறிவின் கடலாகவும், நற்பண்புகளின் உறைவிடமாகவும் மருத நாட்டில் விவசாயம் செய்து, மேகராஜனுக்கு நிகரான செல்வத்துடன் […]
மூதுரை கதைகள் – நட்பு யாருடன்? Read More »